FREEVOIPDEAL என்ற VOIP பை பயன்படுத்தி தற்போது குறிப்பிட்ட சில நாடுக்கு இலவசமாக பேசலாம். இந்த பட்டியலில் இலங்கையும் இருக்கிறது. இதை நாங்கள் முழுமையாக இலவசம் என்று சொல்ல முடியாது. நாங்கள் கட்டும் 10 EURO க்கு 240 நிமிடங்கள் இலவசமாக பேசலாம். FREEVOIPDEAL என்ற VOIP பை பயன்படுத்தி இலவசமாக பேசக்கூடிய நாடுகள்.
Egypt (Landline) FREE*
Egypt (Mobile) FREE*
Inum (Landline & Mobile) FREE*
Iran (Landline) FREE*
Montenegro (Landline) FREE*
Pakistan (Mobile) FREE*
Serbia And Montenegro FREE*
Sri Lanka (Landline) FREE*
Ukraine (Landline) FREE*